2011 உலக கிண்ணம் யாருக்கு?
கிரிக்கெட் என்பது இன்று ஆசிய நாடுகளையே சுட்டி காட்டி நிக்கும் ஒரு வேகமான அழகிய குறிகாட்டியாக மாறி இருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல
ஆனாலும் இன்று இறுதிப்போடிக்காக இலங்கை இந்தியா எதிர் கொள்வது என்பது மட்டும் அனைத்து உலக நாடுகளையும் ஓன்று சேர்த்து எம்மீது வேக பந்துகளை வீச வைக்கும் பவர் பிளே யாகவே காணப்படுகிறது.

பல போரட்டங்களுக்கு பின் இரு அணிகளும் தமது கனவுகளை மீண்டும் ஒளி படுத்த எத்தனித்திருக்கும் நேரம் விடைபெறும் முரளிக்கு எமது வாழ்த்துக்கள் என்று அனைத்து ஒருமித்த கிரிக்கெட் ரசிகர்களும் கையசைக்கும் காட்சி கிரிக்கெட் இன்னமும் ஜென்டில் மென் விளையாட்டாக ரசிகர்களும் ஏற்று கொண்டுள்ளதை வெளிகட்டுகின்ற்றது.இது மறுபுறமிருக்க எத்தனை இந்தியா வீரர்களது வீடுகள் உடைக்கப்படும் என்ற கருத்து கணிப்புகளும் மேல் எழுந்துள்ளன.
எனினும் விளையாடும் வீரர்களுக்கும் வெற்றிஜின் வலி தெரியும் என்பதை பொய்யன் அனைவருக்கும் சொல்லுவதுடன் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக