திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் சலப்பையார் கிராமத்தில் 10 க்கும் மேற்பட்ட புதைகுழிகள் உருவாகி உள்ளது இதனால் அக் கிராம மக்கள் சற்று பதட்டத்துடன் காணப்படுகின்றனர்.
இவை களப்பு பகுதியில் திடீர் என்று ஏற்பட்டதாகவும், அவை சதுப்பான குழிகளாக உருவானதாகவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நில வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் சில செய்திகள் வெளியாயின.....
இது தொடர்பான உண்மைகள் மற்றும் மேலதிக விபரங்கள் இணைப்புகளுடன் விரைவில் வெளியிடப்படும் - பொய்யன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக