தமது நாட்டின் வெற்றியில் குதுகலிக்கும் இந்திய அணியினருக்கு பொய்யன் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறான். இந்திய அணி உலக கிண்ணத்தை கைப்பற்றியதோடு தர படுத்தலில் தன்னை இரண்டாவது அணியாக தரம் உயர்த்திக்கொண்டுள்ளது. நாட்டின் வெற்றியில் தனது பங்களிப்பை வழங்கிய அணி தலைவர் மகேந்திர சிங் டோனி போட்டியின் சிறப்பாட்ட காரராகவும் யுவராஜ் சிங் போட்டி தொடரின் சிறப்பாட்ட காரராகவும் தெரிவு செய்யப்பட்டனர் இது இந்திய அணியின் திறமையான தலைமை துவத்தையும் சிறப்பான வீர்களின் பங்களிப்பையும் உலகுக்கு கட்டி நிற்கின்றது என்பதே உண்மை.
ICC Test Rankings
| Rank | Team | Matches | Points | Rating | ||
|---|---|---|---|---|---|---|
| 1 | India | 38 | 4719 | 124 | ||
| 2 | South Africa | 38 | 3712 | 120 | ||
| 3 | England | 44 | 4712 | 112 | ||
| 4 | Sri Lanka | 31 | 3574 | 115 | ||
| 5 | Australia | 39 | 4586 | 110 | ||
| 6 | Pakistan | 25 | 2008 | 80 | ||
| 7 | West Indies | 29 | 2224 | 77 | ||
| 8 | New Zealand | 30 | 2428 | 80 | ||
| 9 | Bangladesh | 23 | 266 | 9 |
ICC ODI Rankings
| Rank | Team | Matches | Points | Rating | ||
|---|---|---|---|---|---|---|
| 1 | Australia | 48 | 6434 | 130 | ||
| 2 | India | 55 | 6541 | 121 | ||
| 3 | South Africa | 26 | 3085 | 118 | ||
| 4 | Sri Lanka | 40 | 4336 | 117 | ||
| 5 | England | 33 | 3606 | 114 | ||
| 6 | Pakistan | 33 | 3420 | 100 | ||
| 7 | New Zealand | 28 | 3155 | 112 | ||
| 8 | West Indies | 25 | 1849 | 70 | ||
| 9 | Bangladesh | 35 | 1858 | 52 | ||
| 10 | Ireland | 6 | 152 | 45 | ||
| 11 | Zimbabwe | 32 | 152 | 34 | ||
| 13 | Kenya | 14 | 28 | 2 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக